About us

இலாப நோக்கத்தை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு முதலாளித்துவ கொள்கைகளுக்கு அடிபணிந்து – ஊடக அறம் மறந்து உலாவரும் ஊடகங்களுக்கு மத்தியில், மக்களுக்கான ஊடகமாக தொழில்சார் ஊடகவியலாளர்களின் பங்களிப்புடன் 2017 ஆம் ஆண்டில் உதயமானது ‘எதிரொலி’ ஊடகம்.
ஆஸ்திரேலியாவை பிரதான தளமாககொண்டு செயற்படும் எமது ஊடகக்குழுமம், பத்திரிகை மற்றும் இணையம் வழியாக அறவழியில் – நேர்கொண்ட பார்வையுடன் வீறுநடைபோடுகின்றது.