YES பிரசார குழுவுக்கு கிடைத்த நன்கொடை எவ்வளவு தெரியுமா?

குரல் தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பின்போது YES என வாக்களிக்குமாறு பிரச்சாரத்தில் ஈடுபட்ட குழுக்களுக்கு ‘NO’ பரப்புரை குழுவை விடவும் ஐந்து மடங்கு அதிகம் நன்கொடைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

வங்கிகள், நிறுவனங்கள், அமைப்புகளிடமிருந்தே இவ்வாறு உதவிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

நன்கொடையாளர்கள் தொடர்பில் புதிதாக வெளியாகியுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையகத்தின் வெளிப்பாடுகளின் அடிப்படையில் மிகப்பெரிய நன்கொடையாளராக philanthropic Paul Ramsay அறக்கட்டளை விளங்குகின்றது. ஆம் பிரசாரத்துக்கு டொலர்களுக்கும் அதிக பங்களிப்பை வழங்கியுள்ளது.

குறித்த சர்வஜன வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *