லேபர் அரசின் புதிய நாடுகடத்தல் சட்டமூலத்துக்கு எதிராக மெல்பேர்ணில் 05 ஆம் திகதி போராட்டம்!

ஆஸ்திரேலியாவில் உள்ள அகதிகளை இலக்குவைத்து லேபர் அரசால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய நாடு கடத்தல் சட்டமூலத்துக்கு (Migration Amendment Bill) எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 05 ஆம் திகதி (05.04.2024) மாலை 5 மணிக்கு மெல்பேர்ணில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அனைத்து அகதிகளுக்கும் நிரந்தர விசா வழங்கப்பட வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்படவுள்ளது.

இப்போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

இடம் – Flinders Street Station Steps (Federation Square க்கு இற்கு முன்பாக)

தொடர்புகளுக்கு – இரவிபாகினி் 0450 613 255

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *